உங்கள் வீட்டு கரண்ட் பில் மாதந்தோறும் ரூ.2500-3000 வருகிறதா.. அதனை ஒரு நாளைக்கு ரூ.8 வீதம் மாதம் ரூ.240 ஆக குறைக்கலாம்.

உங்கள் வீட்டின் மேற்கூரையில் மூன்று கிலோவாட் சோலார் சிஸ்டத்தை நிறுவினால் போதும். இதன் ஆயுள் 25 ஆண்டுகள்.

ஒரு நாளைக்கு 8 ரூபாய்

இந்த சோலார் சிஸ்டத்தை நிறுவுவதற்கான செலவு ரூ.72 ஆயிரம். மாதங்களாகப் பிரித்து, பிறகு நாட்களாகப் பிரித்தால், ஒரு நாளைக்கு ரூ.8 தான் ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23, 2024 அன்று, 1 கோடி வீடுகளுக்கு இலவச மேற்கூரை சோலார் நிறுவல்களை (free rooftop solar installations) வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘பிரதான்மந்திரி சூர்யோதய் யோஜனா’ (Pradhanmantri Suryoday Yojana) என்ற திட்டத்தை அறிவித்தார்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *